திருச்செந்தூர் கோயிலுக்கு யோகிபாபு விசிட்.. வெளியே வந்ததும் சூழ்ந்த ரசிகர்கள் | Tiruchendur

x
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில், நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் மேற்கொண்டார்.
  • நெல்லை மாவட்டம், திசையன்விளை பகுதியில் படப்பிடிப்பிற்காக வந்திருந்த அவர், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தந்தார்.
  • சாமி தரிசனம் முடித்த பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அவரிடம், ரசிகர்கள் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்