இனிமேல் டிக் டாக் செயலிக்கு தடை... அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா

x

ஆஸ்திரேலியாவில் உள்ள் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன்களில் டிக் டாக் செயலி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகள் டிக் டாக் செயலியை முழுவதுமாக அல்லது அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தடை விதித்துள்ளன. அந்த வரிசையில், தற்போது ஆஸ்திரேலியாவும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்