'என் பேச்சுக்கு மறு பேச்சே கிடையாது' ... இனிமே NO டிக்டாக்.. அதிரடி காட்டிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

x
  • கனடாவில் அரசு அதிகாரிகளின் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாத அளவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மிஸ்ஸிசாகாவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலி நீக்கப்படுவதாக கூறியுள்ளார்.
  • இதே போன்று, கனட மக்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும், தங்களது சுய பாதுகாப்புக்காக டிக்டாக் செயலியை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவித்துள்ளார்.
  • அதே நேரத்தில், எந்த வித காரணங்களும் கூறாமல் கனட அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்