டிக்டாக் செயலிக்கு கனடாவில் தடை

Published on

சீனாவின் டிக்டாக் செயலிக்கு கனடா தடை விதித்துள்ளது

தனி உரிமை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக நடவடிக்கை என கனடா விளக்கம்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் டிக்டாக் செயலிக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com