காஞ்சிபுரத்தில், பேருந்தில் சினிமா பாடலின் ஒலியை நீதிபதி குறைக்கச் சொல்லியும் கேட்காததால், பேருந்து ஓட்டுநர் மற்றும் பேருந்துக்கு போலீசார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...