#Breaking : புதுச்சேரியிலும் நள்ளிரவு 1 மணிக்கு ரிலீஸாகிறது 'துணிவு' - ஆட்சியர் உத்தரவு...

x

புதுச்சேரியிலும் நள்ளிரவு 1 மணிக்கு ரிலீஸாகிறது, நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம், திரையரங்கு உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் வல்லவனை சந்தித்து ஆலோசனை நடத்தினர், சிறப்பு காட்சிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதால் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று முடிவு, நள்ளிரவு 1 மணி காட்சிக்கு ஏற்கனவே தடை விதித்து உத்தரவிட்டிருந்தார், மாவட்ட ஆட்சியர்


Next Story

மேலும் செய்திகள்