துணிவு வெற்றி... சபரிமலைக்கு சென்ற இயக்குநர் எச்.வினோத்!

x

துணிவு படத்தின் இயக்குநர் எச்.வினோத் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

துணிவு படம் வெளியாகி 3 நாட்கள் கடந்து திரையரங்கில் HOUSEFULL காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தின் புரமோசன் சமயத்திலேயே சபரிமலை ஐயப்பனை வேண்டி மாலை போட்டிருந்த ஹெச்.

வினோத், இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்தார்.


Next Story

மேலும் செய்திகள்