அது எப்படிப்பா..? எங்களுக்கு மட்டும் இல்ல..?காட்சி ரத்தானதற்கு கதறிய ரசிகர்கள்...

x

அது எப்படிப்பா..? எங்களுக்கு மட்டும் இல்ல..?காட்சி ரத்தானதற்கு கதறிய ரசிகர்கள்...


கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் அமைந்துள்ள திரையரங்கத்தில் துணிவு திரைப்படத்தின் 1 மணி காட்சி திரையிடப்படாது என திரையரங்க நிர்வாகம் கூறியதால், அஜித் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்


Next Story

மேலும் செய்திகள்