வருகிறது 'துணிவு' டிரைலர்...தயார் நிலையில் தியேட்டர்கள்...

x

துணிவு திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள பிரபல தனியார் திரையரங்கில், துணிவு படத்தின் டிரைலர் திரையிடப்பட உள்ளது.இதற்காக திரையரங்கின் கார் பார்க்கிங் வெட்டவெளி பகுதியில், தற்காலிக திரை அமைக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான அஜித் ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்