துணிவு படத்தின் டிக்கெட் புக்கிங்...வானத்தில் பறந்த ஆக்சிஜன் பலூன் - உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

x

அஜித்தின் துணிவு படம் வரும் 11ஆம் தேதி திரைக்கு வருவதை ஒட்டி, சேலத்தில் ஆக்சிஜன் பலூனை பறக்கவிட்டு, டிக்கெட் புக்கிங்கை ரசிகர்கள் தொடங்கி வைத்தனர்.

சேலத்தில் உள்ள பிரபலமான திரையரங்கு ஒன்றில் திரண்ட ரசிகர்கள், கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், திரையரங்கின் உச்சியில் ஏறி ஆக்சிஜன் பலூனை பறக்க விட்டது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்