அஜித்தின் "துணிவு" திரையரங்குகளை அதகளப்படுத்தியதா? ."இதுவரை பார்த்திடாத புது அஜித்தை துணிவில் பார்க்கலாம்" ."மஞ்சு வாரியர் குறைவான நேரமே வந்தாலும் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்" ."ஜிப்ரான் இசையில் தெறிக்க விட்டுள்ளார்" ."ஆக்ஷன் காட்சிகள் திறம்பட அமைந்துள்ளன"