துணிவு படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு - வெயிட்டான அப்டேட்..!

x

துணிவு படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி வரும் படக்குழு

மைபா கதாபாத்திரத்தில் நடித்துள்ள பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம்

துணிவு பட கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியீடு/பிரேம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பிரேம்

ராஜேஸ் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பக்ஸ்


Next Story

மேலும் செய்திகள்