#BREAKING | அஜித் படம் -உதயநிதி புதிய அறிவிப்பு

x

அஜித் படம் -உதயநிதி புதிய அறிவிப்பு


நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

பொங்கலுக்கு மோதவுள்ள விஜய்யின் 'வாரிசு' - அஜித்தின் 'துணிவு'.

இயக்குனர் ஹெச்.வினோத், அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள 3வது திரைப்படம் 'துணிவு'.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் அஜித், விஜய் படங்கள்.


Next Story

மேலும் செய்திகள்