"காசா முக்கியம், துணிவு டிக்கெட்தான் முக்கியம்"... "விருப்பப்பட்டுதான் டிக்கெட் வாங்குகிறோம்" - அஜித் ரசிகர்கள்

x

துணிவு படத்திற்கு கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பதாக சில ரசிகர்கள் குற்றச்சாட்டும் நிலையில், எவ்வளவு விலைகொடுத்தாவது அஜித் படத்தை பார்ப்போம் என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்