#JUSTIN || சென்னையில் இடி மின்னலுடன் மழை - தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 8 விமானங்கள்

x

வானில் வட்டமடித்த 8 விமானங்கள்

சென்னையில் இடி மின்னலுடன் மழை எதிரொலி- தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 8 விமானங்கள்

ஜெர்மன், பாரீஸ், சிங்கப்பூரில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன


Next Story

மேலும் செய்திகள்