ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி..

x

ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், ஐதராபாத் வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி, 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில், வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது....


Next Story

மேலும் செய்திகள்