மிரட்டும் ’போவாசன்’ வைரஸ்?...“இதை தடுக்க மருந்தே இல்லை..“- மிரளும் உலக நாடுகள்
போவாசன் வைரஸ் நோயால் அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் கனடா மற்றும் ரஷ்யாவில் மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. உண்ணி மூலம் பரவக்கூடிய இந்த நோயை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ...
Next Story