பிரான்ஸில் வீர‌ர்களைக் காண குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் | வழிநெடுக உற்சாக வரவேற்பு | FRANCE

x

உலக‌க் கோப்பை கால்பந்து தொடரில் இரண்டாம் இடம் பிடித்த பிரான்ஸ் வீர‌ர்களுக்கு, அந்நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாரீஸ் நகரில் பேருந்தில் சென்ற வீர‌ர்களுக்கு வழி நெடுக பொதுமக்கள் கைகளை அசைத்து வாழ்த்தி வரவேற்றனர். பின்னர், அவர்கள் ஹோட்டலுக்கு சென்றதும், அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அவர்களை, பால்கனியில் இருந்து பிரான்ஸ் கால்பந்து வீர‌ர்கள் பார்த்து கையசைத்து நன்றி தெரிவித்தனர். அப்போது, எம்பாப்பே, எம்பாப்பே என்று ரசிகர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்