கங்கையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்... ஆடி அம்மாவாசையில் இருக்கும் அதிசயங்கள்

x

சோமவதி அமாவாசை தினமான இன்று உத்தரகாண்டில் பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடினர். சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசை சோமவதி அமாவாசை என்றழைக்கப்படும். இதை முன்னிட்டு ஹரித்துவாரில் கங்கை நதியில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர்.


Next Story

மேலும் செய்திகள்