தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மர்மம் உடைந்தது.. அதிர்வை கிளப்பிய அறிக்கை..!

x

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மர்மம் உடைந்தது.. அதிர்வை கிளப்பிய அறிக்கை..!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல் எனவும் 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்திருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்