"இதுக்குதான் காத்திருதந்தோம்" - ஆனந்த கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்

x

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலைகள், நீர் நிலைகள் மற்றும் அரிய பறவை இனங்களை காக்கும் வகையில், இப்பகுதியை பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவித்து, தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் முக்கியத்துவம் குறித்து, சூழலியல் ஆர்வலர்களிடம் பேசினோம்... செய்தியாளர்கள் பாஸ்கரன், பிரபு வழங்கிய தகவல்கள் இவை....


Next Story

மேலும் செய்திகள்