"நிலா இப்படிதான் இருக்கும்"...இதுதான் மிக மிக அருகில்...வெளியான புது போட்டோஸ்

x

நிலவின் மேற்பரப்பின் மிக அருகாமையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஆர்டெமிஸ் 1 திட்டத்தில் ஓரியன் விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. நிலவின் பல்வேறு பகுதிகளின் 4 புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அப்பலோ திட்டம் முடிவடைந்ததில் இருந்து இதுவரை வெளியிடப்பட்ட புகைப்படங்களில் தற்போது எடுக்கப்பட்டதே நிலவுக்கு மிக அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்