மச்சி இது ரொம்ப டேஸ்ட்-ஆ இருக்கு! - எங்க எனக்கு கொஞ்சம் கொடு... இது பாண்டாக்களின் பார்ட்டி

x

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் பாண்டாக்கள் ரசித்து ருசித்து உணவுண்ணும் காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. Shuang Shuang, Chong Chong, Xi Xi and Qing Qing ஆகிய பாண்டாக்கள் மனிதர்களைப் போல மேசையைச் சுற்றி நாற்காலியில் அமர்ந்து ரிலாக்சாக மூங்கில் தளிர்கள் மற்றும் கேரட்களை உண்டு மகிழ்ந்தன.


Next Story

மேலும் செய்திகள்