'இதான் இந்த பேட்ட பாயுற நேரம்..' 3 ஆண்டுக்கு பிறகு ட்விட்டர் நீக்கிய தடை

x

தேர்தல் குறித்த தவறான தகவல்களைப் பரப்புவதாக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

இதனால் கடந்த 2019ம் ஆண்டில் அரசியல் தொடர்பான விளம்பரங்களை ட்விட்டர் தடை செய்தது.

எலான் மஸ்க் ட்விட்டர் தலைவராகப் பதவியேற்ற பிறகு, ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்கள் வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், வருவாயை அதிகரிக்கும் நோக்கில் ட்விட்டர் நிறுவனம் அரசியல் விளம்பரங்கள் மீதான தடையை தளர்த்த முடிவு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்