தமிழக அரசு புதிய கல்வி கொள்கையை எதிர்க்க காரணம் இதுதான்..! பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சர்

x

எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சேலத்தில் பெரியார் பல்கலைகழகத்தில், மறைந்த முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்