"இந்தியாவின் தோல்விக்கு இது தான் காரணம்" - ராகுல் டிராவிட் | rahul dravid | t20 world cup 2022

x

டி20 உலகக்கோப்பை தொடரில் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறி உள்ளார். தோல்வி குறித்து பேட்டியளித்த ராகுல் டிராவிட், மற்ற மைதானங்களைப்போல் அடிலெய்டில் அவ்வளவாக பந்து ஸ்விங் ஆகவில்லை என்றும், பட்லர்-ஹேல்ஸ் ஜோடி அளித்த அழுத்தம், கடைசிவரை விலகவில்லை என்றும் கூறினார். மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் இந்திய வீரர்களால் விளையாட முடியாத சூழல் இருப்பதாகக் கூறிய டிராவிட், பிசிசிஐதான் இதுபற்றி முடிவெடுக்க வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்