"என்னோட லட்சியம் இதான்.." 600\600 மதிப்பெண் எடுத்த +2 மாணவி..கூலித் தொழிலாளி மகள் பிரமாண்ட சாதனை!

x
  • தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு தொடங்கி நடைபெற்று முடிந்தது. .
  • திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாடு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்த மதிப்பெண் 600 க்கு 600 மதிப்பெண் வாங்கி சாதனைபடைத்துள்ளார்.
  • திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடமும் தமிழகத்தில் முதலிடமும் பெற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்