"பருவதமலைக்கு செல்வதற்கு இது கட்டாயம்" - பக்தர்கள் கவனத்திற்கு

x

"பருவதமலைக்கு செல்வதற்கு இது கட்டாயம்" - பக்தர்கள் கவனத்திற்கு

திருவண்ணாமலை மாவட்டம் பருவதமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது...

பருவதமலை ஏற ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே அனுமதி - போலீசார் தீவிர கண்காணிப்பு

பருவதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது

சிறப்பு நிபுணர்களை கொண்டு மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் சோதனை தீவிரம்

மலையின் மீது கத்தி, அரிவாள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல கூடாது எனவும் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்