உலக வரலாற்றிலேயே இப்படி நிகழ்ந்ததில்லை..! மறைந்த பின்னும் பிரிட்டன் ராணியின் சாதனை

x

ராணியின் உடலை எடின்பர்க்கில் இருந்து லண்டனுக்கு எடுத்து வந்த விமானத்தை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்காணித்துள்ளனர்.

சுமார் 47 லட்சத்தி 90 ஆயிரம் பேர் அந்த விமானத்தை நேரலையில் கண்காணித்ததாகவும், மீதமுள்ள நபர்கள் யூ டியூபில் பார்த்ததாகவும் விமான டிராக்கிங் இணையதளமான "Flightradar24" தகவல் தெரிவித்துள்ளது.

அதிலும் எடின்பர்க்கில் இருந்து ராணியின் உடல் எடுத்து வரப்பட்ட போயிங் C17A குளோப் மாஸ்டர் விமானம் இயங்கத் துவங்கிய முதல் நிமிடத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்காணிக்க முயன்றுள்ளனர்.

உலக வரலாற்றிலேயே இப்படி நிகழ்ந்ததில்லை..! மறைந்த பின்னும் பிரிட்டன் ராணியின் சாதனை



Next Story

மேலும் செய்திகள்