நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டது. தமிழில் ஹீரோ, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தற்போது, மலையாளத்தில் ஜோஷி இயக்கத்தில் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பிடிப்பின் போது சண்டைக் காட்சிகளில் அவருக்கு காயம் ஏற்பட்டது.