இந்த அரசின் திட்டங்கள் தனியாருக்கு ஆதாயம் தரும் நோக்கில்....2024 தேர்தலை வெல்ல தான் இந்த மத்திய பட்ஜெட்..திமுக எம்.பி திருச்சி சிவா குற்றச்சாட்டு

x

மத்திய பட்ஜெட் தொடர்பாக திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பு

கர்நாடகாவில் தேர்தல் வர உள்ளதால், அந்த மாநிலத்திற்கு மட்டும் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்தலை மனதில் வைத்தே மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது

மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்