வீட்டின் மேற்கூரை சிறுவனின் மேலே இடிந்து விழுந்து பயங்கர விபத்து - சிதைந்து போன முகம்..அதிர்ச்சி சம்பவம்

திருவாரூரில் அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7ம் வகுப்பு மாணவனின் முகம் சிதைவு.

படுகாயமடைந்த சிறுவன் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.

விபத்து ஏற்பட்ட வீடு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என விசாரணையில் தகவல்.

இதே போன்று மேலும் 22 அரசு தொகுப்பு வீடுகள் அந்த பகுதியில் இருப்பதாக பொதுமக்கள் தகவல்

X

Thanthi TV
www.thanthitv.com