வெளுத்து வாங்கிய கனமழை... ஆலங்கட்டிகளை சேகரித்த சிறுவர்கள்

x
  • திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.
  • சென்னாவரம், பிருதூர், மருதாடு, மும்முனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலங்கட்டி மழை நீடித்தது.
  • அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மழையில் நனைந்தபடி ஆலங்கட்டிகளை சேகரித்தனர்.
  • மேலும், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்