திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் ஐடி ஊழியர்...கேக்கில் கற்பனை கூகுள் டூடுல்'

x

திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் ஐடி ஊழியர்...கேக்கில் கற்பனை கூகுள் டூடுல்'


ஒசூரில் கேக்கில் வள்ளுவர் உருவத்தை வடிவமைத்து மென்பொருள் ஊழியர் கவனம் ஈர்த்துள்ளார். சின்னஎலசகிரி பகுதியை சேர்ந்த லூகாஷ், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக SUGAR ARTS மூலம் கற்பனை கூகுள் டூடுலை உருவாக்கியுள்ளார். நீண்ட முயற்சியின் பலனாக கேக்கில் கூகுள் டூடுலை வடிவமைத்த லூகாஸ், அதில் வள்ளுவர் முகத்தை சேர்த்துள்ளார். இதனை கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பி திருவள்ளுவரை பெருமைப்படுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்