திருத்தணி, தி.மலையில் விடாமல் பெய்த மழை

x

திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. அங்கு, கடந்த சில நாட்களாக பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்