பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது

x

பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது


பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது. திருநின்றவூரில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பிரிவுகளில் போலீஸார் வழக்கு.


தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் வினோத்தை கோவாவில் கைது செய்தனர் போலீஸார். குற்றப்பிரிவு ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான போலீஸார் அதிரடி


Next Story

மேலும் செய்திகள்