"ஈபிஎஸ்-ஐ தேர்ந்தெடுத்த பாஜக.. கவனமாக காய் நகர்த்த வேண்டும்" - அலெர்ட் செய்த திருமாவளவன்

x
  • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் - செய்தியாளர் சந்திப்பு
  • "ஈபிஎஸ் - ஓபிஎஸ் என வரும் போது பாஜக ஈபிஎஸ்-யை தேர்ந்தெடுத்துள்ளது"
  • "எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார்"
  • "இந்த விவகாரத்தின் பின்னணியில் பாஜக உள்ளது என்பதை மறுக்க முடியாது"
  • "பாஜகவை தூக்கி சுமப்பது அதிமுக, தமிழகத்திற்கு நல்லதல்ல"
  • ஈபிஎஸ் தமிழகத்தின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் - திருமாவளவன்

Next Story

மேலும் செய்திகள்