"பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன எல்லாம் நிகழுமோ?" - திருமாவளவன் ஆதங்கம்

x
  • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த‌து போன்று, ஒரு இரவில் அரசியல் அமைப்பு சட்டம் செல்லாது என அறிவிக்கவும் வாய்ப்பு இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்