"நாடாளுமன்றத்திற்கு ராகுல் வரக்கூடாது என பாஜக திட்டம்" - சீக்ரெட்டை உடைத்த திருமாவளவன்..!

• திருமாவளவன், தலைவர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி • "கடந்த 2 வாரமாக நாடாளுமன்றம் முடங்கி கிடக்கிறது" • "மக்களவை, மாநிலங்களவை ஒரு நாள் கூட நடைபெறவில்லை" • "ஆளும் கட்சியின் பிடிவாதத்தால் இரு அவைகளும் முடங்கி கிடக்கின்றன" • "நாடாளுமன்றத்திற்கு ராகுல் வரக்கூடாது என பாஜக திட்டம்"
X

Thanthi TV
www.thanthitv.com