திருமாவளவன் ட்வீட்...கொந்தளித்த நடிகை வனிதா...

திருமாவளவன் ட்வீட்...கொந்தளித்த நடிகை வனிதா...
x

தனியார் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என, விசிக தலைவரும் எம்.பி.யுமான தொல் திருமாவளவன் டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்திருப்பதற்கு, நடிகை வனிதா விஜயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்