காயத்ரி ரகுராமுடன் நடந்த சந்திப்பு ஏன்..?- திருமாவளவன் விளக்கம்

x
  • முன்னாள் பா.ஜ.க.நிர்வாகி காயத்திரி ரகுராம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசினார்.
  • பா.ஜ.க.வில் இருந்த போது திருமாவளவனை கடுமையாக விமர்சித்த காயத்திரி ரகுராம், நேற்று திருமாவளவனை சந்தித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இந்த சந்திப்பு குறித்து திருமாவளவன் தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
  • அப்போது பேசிய அவர், காயத்திரி ரகுராம் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.

Next Story

மேலும் செய்திகள்