🔴LIVE : வி.சி.க மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் திருமாவளவன் மணிவிழா நிகழ்ச்சி | Thirumavalavan | Vck

x

சென்னை தி நகரில் உள்ள சர்.பி.டி.தியாகராயர் அரங்கத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், திருமாவளவன் மணிவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டு சனாதனத்தை வேரறுப்போம் என்ற தலைப்பில் பேசி வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்