"2-வது இடத்தை பிடிக்க நினைக்கும் பாஜக யுக்தி எடுபடாது" - தொல்.திருமாவளவன் பேட்டி
தமிழக அரசியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க, பாஜக செய்யும் அரசியல் யுக்திகள், இங்கு எடுபடாது என்று, விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Next Story
