"கோயில் கட்டுவது என்பதே ஒரு பிசினஸ்" - திருமாவளவன் விமர்சனம்

x

கோயில் கட்டுவது என்பதே ஒரு பிஸினஸ் என்று விமர்சித்துள்ள திருமாவளவன், சிறிய கோயில் கட்டினால் 10 ஆண்டுகளில் பெரிய ஆளாகிவிடலாம் என்றார். சென்னை வியாசர்பாடியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்