"வட மாநிலங்களின் பெயரை மாற்ற சொல்வாரா ஆளுநர்?" - திருமாவளவன் விமர்சனம்

x

"வட மாநிலங்களின் பெயரை மாற்ற சொல்வாரா ஆளுநர்?" - திருமாவளவன் விமர்சனம்

பிரதேஷ், ராஷ்டிரா என்றாலும் நாடு என்று தான் பொருள்படும் என்பதால், வட மாநிலங்களின் பெயரையும் மாற்றுமாறு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்வாரா என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்