திருமாவளவன்,ஆ.ராசா - பரபரப்பு பேச்சு

x

பெரியாரின் கருத்துக்களை பின் தொடர்வதால் திமுக குறி வைத்து விமர்சிக்கப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன் தெரிவித்துள்ளார்.

விடுதலை ஏட்டின் ஆசிரியராக இருந்து வரும் வீரமணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில், திராவிடர் கழகத்தின் துணை தலைவர் கலி. பூங்குன்றன் திமுக பொது செயலாளர் ஆ.ராசா, விசிக தலைவர் திருமாவளவன், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகி வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்