"தலித் என்பது சாதியை குறிப்பிடும் சொல் அல்ல" - மத்திய அமைச்சர் முன் காரசாரமாக பேசிய திருமாவளவன்

x
  • இந்திய குடியரசு கட்சியின் முப்பெரும் விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது.
  • அதில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, இந்தியா என்ற நாடு பல்வேறு மக்களை ஒன்றிணைத்து நிற்க காரணமாக இருந்து வருவது, அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டமே என தெரிவித்தார்.
  • நிகழ்ச்சியில், பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தலித் என்பது சமுதாயத்தில் குறிப்பிட்ட சாதியை மட்டும் குறிப்பிடும் சொல்லல்ல என்றும் அது இந்தியா முழுவதும் சமூக ரீதியாக பின் தங்கியவர்களின் பொதுச் சொல்லே தலித் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்