திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய தேரோட்டம் - பக்தியோடு தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

x
  • திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய தேரோட்டம் - பக்தியோடு தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்.
  • மயிலாடுதுறை அருகே புகழ்பெற்ற திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய தேரோட்ட விழா விமரிசையாக நடைபெற்றது.
  • இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்