இது ஜப்பான் வெர்சன் 'மேகம் கருக்காதா'.. 'திருச்சிற்றம்பலம்' பாடலுக்கு ஜப்பானில் மவுசு

x

ஜப்பானை சேர்ந்த கலைஞர்கள் மேகம் கருக்காதா பாடலை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், ஜப்பானை சேர்ந்த கலைஞர்கள் பாடலில் வருவதை போன்று அப்படியே நடனமாடி கவனம் ஈர்த்துள்ளனர்.

இவர்களது வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்