பெட்ரோல் பங்கில் பணப்பையுடன் ஊழியரை தரதரவென இழுத்து போட்ட கொள்ளையர்கள் - திருச்செந்தூரில் அதிர்ச்சி

x

திருச்செந்தூர் அருகே கல்லாமொழி பெட்ரோல் பங்கில் பணமில்லாமல் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட வந்த இளைஞர்கள், கேஷியரை தாக்கிவிட்டு பணப்பையை பறித்து சென்றனர். இது குறித்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்